மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொளத்தூர்நினைவேந்தல்கள் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி செப்டம்பர் 28, 2020 111 26-09-2020 சனிக்கிழமை : தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.