மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருச்சிராப்பள்ளி கிழக்குநினைவேந்தல்கள்திருச்சிராப்பள்ளி மாவட்டம் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- திருச்சி கிழக்கு தொகுதி செப்டம்பர் 28, 2020 24 26.09.2020 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக ஈகை போராளி திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.