தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
63
சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு முதன்மை பகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் கிழக்கு பகுதி முதன்மை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.