நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று 20/09/2020 தமிழ் தேசிய போராளி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆகிய நமது தாய் மாமன் சாகுல் அமீது அவர்களின் பிரிவை ஏற்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று தொகுதியில் சில பகுதிகளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
வீரவணக்கம் செலுத்தப்பட்ட பகுதிகளில் பெயர்:
சிலுக்குவார்பட்டி
பள்ளப்பட்டி
அம்மையநாயக்கனூர்
அழகம்பட்டி
வத்தலக்குண்டு (காமராசபுரம்)
இளையராஜா சி
தொடர்பு எண்: 9087610858
தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை