தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம்

205

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- பெரும்பாட்டன் இரட்டைமலை சீனிவாசன், ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதித்தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்த நமது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.


முந்தைய செய்திஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் – சாத்தூர்
அடுத்த செய்திநீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்-விளாத்திகுளம் தொகுதி