தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி
27
18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.