தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்கம் நிகழ்வு – ஆலந்தூர்

33

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/09/2020 (வெள்ளிக்கிழமை) அன்று நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
கெருக்கம்பாக்கம் ஊராட்சி சார்பாக சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நமது தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

ச.அசரப் அலி செய்தி தொடர்பாளர் ஆலந்தூர் தொகுதி – 9578854498