தாத்தா இரட்டைமலை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்

111

18-09-2020 அன்று வெள்ளிகிழமை, காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கெடிலம் ஊராட்சியில் சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 75 ஆம் ஆண்டு நினைவுநாளில் தாத்தா அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இப்படிக்கு,
த. மணிகண்டன்-9787170717
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பு பிரிவு.