தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

20

21.09.2020 நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் சட்டமன்றம் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டது