தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

8

19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு கந்திலி தெற்கு ஒன்றியம் (மட்றப்பள்ளி ஊராட்சியில்) புலிக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.