தமிழ்த்தேசிய விதை மாவீரன் தமிழரசனார் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி அனிதா அவர்களுடைய நினைவுநாள் முன்னிட்டு வீரவணக்க நிகழ்வு

46

உறவுகளுக்கு வணக்கம் :

தமிழ்த்தேசிய விதை மாவீரன் தமிழரசனார் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி அனிதா அவர்களுடைய நினைவுநாள் முன்னிட்டு 01/09/20 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438


முந்தைய செய்திகல்வியுரிமை போராளி அனிதா நினைவேந்தல் – திருமயம் ஒன்றியம்
அடுத்த செய்தி103வது வட்டம்- செங்கோடி நினைவேந்தல்