தமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது நினைவு கண்ணீர் வணக்கம் – ஆயிரம் விளக்கு

30

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தமிழ்த்தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆயிரம் விளக்கு தொகுதி 111 ஆவது வட்டத்தில்கண்ணீர் வணக்கம் செலுத்தினர்.

குன்னம் தொகுதி ஆயிரம் விளக்குக்கில் (111ஆவது வட்டத்தில்) மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது