தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு ஆலந்தூர் தொகுதி மகளிர் பாசறை

13

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக – இன்று 01 செப்டம்பர் – செவ்வாய் காலை சரியாக 7.30 மணிக்கு V.G.N லட்சுமி நகர் முகலிவாக்கத்தில் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு ஆலந்தூர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக நினைவேந்தல் / நடைபெற்றது இதில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்.
💐🙏

9578854498