செங்கொடி வீரவணக்க நிகழ்வு – வில்லியனூர் தொகுதி

23

28-08-2020) புதுச்சேரி நாம் தமிழர் கட்சி வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொம்பாக்கம் சந்திப்பில் வீரமங்கை செங்கொடி திரு உருவப்படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது, அதனைத் தொடர்ந்த எழுவர் விடுதையை வலியுறுத்தி பதாகை ஏந்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது…