செங்கொடி நினைவேந்தல் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம். செய்யூர் தொகுதி

16

வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு நாளில், ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி  பதாகை ஏந்துகிற போராட்டத்தை நாம் தமிழர் கட்சி  செங்கல்பட்டு, தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில்,  ஆகத்து 28, வெள்ளி அன்று காலை 11 மணிக்கு பதாகை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது.