செங்கொடி நினைவு முன்னிட்டு 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி கைபதாகை ஏந்தி போராட்டம்

28

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬 *நாம்தமிழர் கட்சி*🇰🇬🇰🇬
*சிவகங்கை மாவட்டம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி*
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
இன்று 28.08.2020 வெள்ளிக்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் *செங்கொடி நினைவு நாளை* முன்னிட்டு
ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் *7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி* நாம் தமிழர் கட்சியின் சார்பில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி உறவுகள் கலந்து கொண்டு கைபதாகை ஏந்தி வலியுறுத்திய பதிவுகள்.

#வேண்டும்7தமிழர்விடுதலை
#WeDemand7TamilsRelease

📝📝📝📝📝📝📝📝📝📝📝
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008,
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬


முந்தைய செய்திகலந்தாய்வு நிகழ்வு – பத்மநாபபுரம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்