செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

13

28-08-2020 வெள்ளிக்கிழமை : வீரத்தமிழச்சி செங்கொடியின் 9-ஆம் ஆண்டு நினைவுநாள் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 30 ஆண்டுகளாக இராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் வாடும் நமது உறவுகளின் 7 பேரின் விடுதலையை முழக்கங்கள் மற்றும் பதாகைகள் ஏந்தி வலியுறுத்தப்பட்டது.