செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

14

28.08.2020 அன்று எருமப்பட்டியில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவை போற்றும் நாளில் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு, சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.