சிவகாசி தொகுதி | கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு

29

சிவகாசி தொகுதிக்குட்பட்ட விஸ்வநத்தம் ஊராட்சி முனிஸ்வரன் காலனி நடுத்தெரு பகுதியில் 01-08-2020 சனிக்கிழமையன்று காலை 7 மணியளவில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வும் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.