சமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற்றும் தமிழ்த்தென்றல் *திரு.வி.கல்யாணசுந்தரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு.

13

உறவுகளுக்கு வணக்கம் :

18.09.2020 அன்று சமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற்றும் தமிழ்த்தென்றல் *திரு.வி.கல்யாணசுந்தரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438