கொள்கை விளக்க சுவர் விளம்பரம் – தூத்துக்குடி

163

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில்
நாம்தமிழர் கட்சி அனைத்து மக்களிடமும்
சென்றடையும் விதத்தில்
தூத்துக்குடியில் திரும்பிய திசையெல்லாம் சுவர்விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது
அதன் தொடர்ச்சியாக (04.09.2020) அன்று எழுதப்பட்ட சுவர்விளம்பரங்கள்
விபரம்

1) சின்னமணிநகர் தொடர்ச்சி சுவர்

2 ) P.&T காலனி 12 வது தெரு

3 ) P&Tகாலனி பெருமாள்கோவில் அருகே

4) B.M.C பள்ளி எதிர்புரம் சுவர்

5) சண்முகபுரம் தெய்வா நர்சிங் ஹோம் அருகே

6) பாத்திமாநகர் பிரதானசாலை சுவர்

7) பாத்திமாநகர் சர்ச் அருகில்

8) பாத்திமா நகர் விளையாட்டுமைதானம்

9) முருகன் தியேட்டர் அருகே சுவர்
(தாளமுத்துநகர் வழி)

10 ) வட்டக்கோயில்
ராமேஸ்வரம் பிரதானசாலை
(D.S.F. பின்புறம்சுவர்)
ஆகிய இடங்களில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டது
தூத்துக்குடி தொகுதி வெற்றியை நோக்கி நாம்தமிழர் !!!

இவன்
தூத்துக்குடி சட்டமன்றதொகுதி
நாம்தமிழர்கட்சி .