கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல் பணி – திருப்பத்தூர் தொகுதி

72

06.09.2020  திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி-  திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

முந்தைய செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் விழா – ஆற்காடு தொகுதி