கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடுதல் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

46

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி,திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக தண்டரை கிராமத்தில் 24/08/2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடி  ஏற்றுதல் மற்றும் மரம் நடுதல் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.