கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி.

16

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பூர் கிராமத்தில்,6-9-2020 (இலத்தூர்  வடக்கு ஒன்றிய செயலாளர் கோதண்டம் அவர்களின் தலைமையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.