கொடியேற்றும் நிகழ்வு – ஆலங்குடி தொகுதி

50

நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியத்தில் 2-9-2020 புதன்கிழமை காலை 10 மணிக்கு மேற்பனைக்காடு ஊராட்சி பகுதியில் 7 இடங்களில் புலி கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் பேராவூரணி திலீபன் அவர்கள் கலந்து கொண்டார், புதுக்கோட்டை மண்டல செயளாலர் சிவ துரைபாண்டியன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், ஆலங்குடி தொகுதி செயளாலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்..