கொடிக்கம்பம் நடுவிழா – குறிஞ்சிப்பாடி

17

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி
வடலூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆபத்தாரணபுரம் அரிசி ஆலை தெருவில் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் அவர்கள் ஒருங்கிணைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வா.கடல்தீபன், தொகுதி தலைவர் இரா. ராமச்சந்திரன், வடலூர் நகர செயலாளர் கா. சங்கர், மாவட்ட தலைவர் மகாதேவன், பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன், தொகுதி இணை செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி புலிக்கொடியை ஏற்றினார்கள்.

மு.ஜோதிலிங்கம்- 7010516054
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்.