குருதிக் கொடை அளித்தல் – கோவை

9

கரூர் பகுதியைச் சேர்ந்த
ராணி வயது 30 என்ற பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக
*O+* வகை குருதி தேவைப்பட்டது.

கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான ஜெயப்பிரகாஷ் அவர்கள் குருதிக்கொடை அளித்தார்.

கடுமையான தொற்று காலத்தில் தக்க சமயத்தில் குருதி கொடையளித்த
ஜெயப்பிரகாஷ்
அவர்களுக்கு
9566817388

வாழ்த்துக்களும்
நன்றியும்
பாராட்டுகளும்

மணிமாறன் மரியஅவினாஷ்
நாம் தமிழர்
குருதிக் கொடை பாசறை
கோவை மாவட்டம்.