கிழக்கு தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

33

நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சார்பாக மதுரை யா. ஒத்தக்கடை பகுதியில் விடுதலைப் போராட்ட

தமிழ் போராளி ஐயாஇமானுவேல் சேகரன் அவர்களுக்கும்

விடுதலைப் போராட்ட போராளி தமிழ் கவிஞர் ஐயாமகாகவி அவர்களுக்கும்

நில சீர்திருத்த போராளி ஐயா வினோபாபாவே அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

செய்தி வெளியீடு

மா.சரவணன்(6380417410)
மதுரை கிழக்கு தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்