கிளை பொறுப்பாளர் நியமனம் மற்றும் கலந்தாய்வு- ஆலங்குளம் தொகுதி

4

இன்று 06/09/2020 ஞாயிறு நாம் தமிழர் கட்சி கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மேலும், அதனை தொடர்ந்து கிளை கட்டமைப்பு பற்றி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.

செய்தி தகவல்:

தமிழ்கவி
9095377357
செய்தி தொடர்பாளர்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி