காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல் – திருவாரூர்

10

காவேரிச் செல்வன் தம்பி விக்னேஷ் க்கு திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்ட தொகுதி நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நினைவேந்தல் புகழஞ்சலி செலுத்தப்பட்டது