காவிரிச்செல்வன் விக்னேசுக்கு வீரவணக்கம் – நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

17

16/09/2020 அறிவன்கிழமை காலை 08:30 மணி முதல் 09:00 மணி வரை பெரம்பூர் தொகுதி 36 ஆவது வட்டம் சர்மா நகர் பேரூந்து நிறுத்தத்தில் காவிரிச்செல்வன் தம்பி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் நீட் தேர்வு எதிர்ப்பு முழுக்கங்கள் கைப்பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது