காரைக்குடி சட்டமன்ற தொகுதி காரைக்குடி புறநகர் கலந்தாய்வு

25

6.09.2020 அன்று காரைக்குடி சட்டமன்ற தொகுதி காரைக்குடி புறநகர் கலந்தாய்வு கூட்டம் *ஐயா கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *சூ. பரிமளம்* தொகுதி தலைவர், *ராமஜெயம்* தொகுதி செயலாளர், *கோவிலூர் விக்னேஷ்* தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஆகியோர் முன்னிலையில் *சஞ்சீவி* புறநகர் செயலாளர் , *பெருமாள்* தொகுதி புறநகர் இணை செயலாளர் முன்னெடுப்பில் சிவகங்கை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடத்த பதிவுகள்.
நிகழ்வில் மாவட்ட மருத்துவர் பாசறை செயலாளர் *மருத்துவர் பிரபாகரன்* மற்றும் தொகுதி கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளர் *ஜேம்ஸ்* ஆகியோர் கருத்துரை வழங்கிய பதிவுகள்..
📝📝📝📝📝📝📝📝📝📝📝
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகம்*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008,
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

முந்தைய செய்திவிளையாட்டு பாசறை நிகழ்வு-பாளையங்கோட்டை தொகுதி
அடுத்த செய்திகொடியேற்ற நிகழ்வு மற்றும் புகழ்வணக்கம்