கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் நீட் தேர்விற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

12

16/09/2020 அன்று புதன்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் கிழக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரசூர் கிளைகளில் நடுவண் அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.