மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டம் கல்குவாரிகள் தொழிற்சாலைகள் மூடகோரி ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி செப்டம்பர் 23, 2020 179 கிருட்டினகிரிமாவட்டத்தில் #கல்குவாரிகள் சலவைக்கல் (கிரானைட்) #தொழிற்சாலைகளை_மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் இயற்கை வளங்களை கடத்திச்சென்ற(பார உந்துகளை) சிறைப்பிடித்து சாலை மறியல் நடைபெற்றது ===============================