கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி

68

29-08-2020 சனிக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக — கிழக்கு தாம்பரம் பெருநகர பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது