கபசுரகுடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – தட்டாஞ்சாவடி

19

இன்று நாம்தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக பாக்குமுடையான்பேட் செல்வ வினாயகர் கோயில் சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது..

இந்நிகழ்விற்கு
திரு. சபா சுபதேசன்…
திரு. ஜெயக்குமார்….
திரு. அஜித்குமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
தலைவர் திரு.ப்ரியன்
நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்…
மற்றும்
திரு. தேவா..
திரு. தேவநாதன்..
திரு. தென்னவன்..
திரு. பெருமாள்..
திரு. சதீசு..
திரு. தீபன்ராஜ்..
ஆகியோர் கலந்துகொண்டு களப்பணியாற்றினர்

மேலும் புதுவை
நாம் தமிழர் கட்சி உறவுகள்
திருமதி. கௌரி பாக்யராஜ். மங்கலம் தொகுதி…
திரு. செந்தமிழன். முதலியார்பேட் தொகுதி…
திரு. வேலு. உருளையான்பேட் தொகுதி…
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…


முந்தைய செய்திபாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திரெயில்வே பணிமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற கோரி போராட்டம் – திருவையாறு