கட்சி கொள்கை துண்டறிக்கை தரும் நிகழ்வு – தூத்துக்குடி

1433

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்

நமது நாம்தமிழர்கட்சியின் செயல்திட்டத்தையும்
விவசாயி சின்னத்தையும் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க
வீடு வீடாக சென்று வழங்க 1 லட்சம் துண்டறிக்கை அச்சடிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி தொகுதி முழுவதும் வழங்க உள்ளோம்
துண்டறிக்கை தூ.டி.தொகுதி அலுவலகத்தில் உள்ளது
தங்கள் பகுதிகளில் வழங்க வட்டசெயலாளர்கள் அலுவலகம் வந்து துண்டறிக்கை பெற்று செல்லவும்

இவன்.
தூத்துக்குடி சட்டமன்றதொகுதி
நாம்தமிழர்கட்சி .