கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

26

பத்மனாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சியில் (29-9-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

காட்டாத்துறை ஊராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மாவட்டம்.

முந்தைய செய்திதுறையூர் தொகுதி புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி | கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு