கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – பொன்னமராவதி ஒன்றியம்

11

திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கொள்கை விளக்க சுவரொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை