ஐயா வ.வு.சி அவர்களுக்கு புகழ் வணக்கம் – சங்ககிரி

15

நமது சங்ககிரி சட்டமன்ற தொகுதி, தாரமங்கலம் பகுதியில் உள்ள வாரசந்தைப்பேட்டை வேலாயுதசாமி கோவில் அருகில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜானகி அம்மா அவர்களின் தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 148 ஆம் பிறந்த நாளில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வும், 50 பயனாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.