ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு – விருகம்பாக்கம்

14

வணக்கம், விருகம்பாக்கம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக கே கே நகர் பகுதி 137வது வட்டத்தில் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திரு. தமிழரசன், கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர், திரு. ஏமாராசு கே கே நகர் பகுதி தலைவர் மற்றும் இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் பாலா, குமரன், பிரகாஷ், பூவரசன், வேலு, ஹரி, இயேசையா, ராஜ்குமார் கலந்துகொண்டனர்.
நன்றி
த.அருண்
9840404803