ஐயா “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு – திருமயம் தொகுதி

34

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது அவர்களின் திருவுருவபடத்திற்கு தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை


முந்தைய செய்திமாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது
அடுத்த செய்திஐயா சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் அவையர் ஐயா பத்மநாபன் இரங்கல் கூட்டம்