சாத்தூர் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி
இடம் : நடுச் சூரங்குடி
தேதி : 18.09.2020
நிகழ்வு: ஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்
நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் ஒன்றியத்தில் சூரங்குடி கிளையில் ஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
நிகழ்வு முன்னெடுப்பு
கோ.முனியப்பன்
சாத்தூர்
சிவக்குமார்
(நடுச்சூரங்குடி)
சு. விஜேந்திரன்
செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
தொடர்புக்கு:99448-53955