ஏழுபேர் விடுதலை வலியுறுத்தி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்- உதகை சட்டமன்றத் தொகுதி

44

நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் அக்கா செங்கொடி நினைவு நாளான இன்று ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.