உளுந்தூர்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

59

06/09/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வுக் கூட்டம் எறையூர் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அதில் கீழே உள்ள 7 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

தீர்மானங்கள்:-
1. உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் 1500 பனை விதைகள் விதிப்பதாக தீர்மானம்.
2. உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியம் 1500 பனை விதைகள் விதிப்பதாக தீர்மானம்.
3. உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியம் 200 பனை விதைகள் மற்றும் 50 மரக்கன்றுகள் நடுவது ஆக தீர்மானம்.
4. உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியம் 200 பனை விதைகள் விதிப்பதாக தீர்மானம்.
5. திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியம் 400 பனை விதைகள் விதிப்பதாக தீர்மானம்.
6. திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றியம் 200 பனை விதைகள் மற்றும் 50 மரக்கன்றுகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிப்பதாக தீர்மானம்.
7. திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் 50 பனை விதைகள் மிதப்பதாக தீர்மானம்.

முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கந்தர்வக்கோட்டை
அடுத்த செய்திபனை விதை விதைத்தல் – சாத்தூர்