உறுப்பினர் சேர்க்கை முகாம் – கயத்தார்

44

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயத்தார் ஒன்றியம்&பேரூராட்சி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கயத்தார் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு மரகன்றுகள் வழங்கப்பட்டது


அ.சிவசுடலை , 9788303047
செயலாளர் – தகவல் தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி – கோவில்பட்டி தொகுதி