உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி

90

நாம் தமிழர்கட்சி தகவல் தொழில் நுட்பபாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா மத்தூர் பேருந்து நிலையம் அருகிலும் ஊத்தங்கரை நான்கு வழி சாலை அருகிலும் சிங்காரப்பேட்டை பேருந்துநிலையம் அருகிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.