உறுப்பினர் சேர்க்கை முகாம்-சாத்தூர்

25

🔥🔥 *சாத்தூர் சட்டமன்ற தொகுதி* 🔥🔥

🐆ஒன்று பத்தாவோம்
பத்து நூறாவோம்🐆🐆
🐅🐅பகை நடுங்கும்
படையாவோம்🐅🐅

தலைமையின் அறிவுரைதலின்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன்று வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஏழாயிரம்பண்ணையில் வைத்து நடைபெற்றது.

நிகழ்வு முன்னெடுப்பு ;-
முத்துகுமார் (வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் )

உறவாய் இணைய

💐பாண்டி
(தொகுதி செயலாளர் )
+91 99948 46697

💐சங்கர் (செய்தி தொடர்பாளர் )
+91 73391 70488

💐முத்துகுமார் (வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் )
+91 99944 81475