உறுப்பினர் சேர்க்கை முகாம் – பாளையங்கோட்டை தொகுதி

18

19/09/2020 அன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி தொழில்நுட்பப்பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கையானது மேலப்பாளையம் பகுதியில் நடைப்பெற்றது.இதில் தொகுதி செயலாளர் பார்வின்,தொகுதி தலைவர் சக்தி பிரபாகரன் மற்றும் மேலப்பாளையம் உறவுகள் கலந்துகொண்டனர் #joinntk4change நம் உறவுகளுடன்
த.ஞானமுத்து-செயலாளர்
தொழில்நுட்பப்பாசறை
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி
8667280665/9788388136