திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 27ம் கட்ட *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நடைபெற்றது இதில் 20 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் மேலும் பொதுமக்களுக்கு *மரக்கன்று* மட்டும் *கபசுரக் குடிநீர் * வழங்கப்பட்டது.
